Category: சமையல் குறிப்பு

கம்பு மசாலா கஞ்சி / Kambu Porridge

காலை உணவிற்கு சிறந்த சத்தான கம்பு கஞ்சி. நல்ல ஒரு சுவையான உணவு. எளிதில் செரிமானமாகக் கூடியது. உடல் பருமன், நீரிழிவு, மலச்சிக்கலுக்கு சிறந்தது. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்த உதவக்கூடியது.

பொன்னாங்கண்ணி தைலம்

Ponnanganni Thailam Recipe – பொன்னாங்கண்ணிக் கீரை தைலத்தை வீட்டில் தயாரித்து பயன்படுத்த உடல் சூடு தணியும். உடலும் மினுமினுப்புடன் இருக்கும்.

மூலிகை சூப்

Herbal Soup Recipe in Tamil – உடலுக்கு உகந்தது இந்த மூலிகை சூப். தொண்டைக்கு இதமான இந்த சூப் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.

கேரட் கீர் (Vegan Carrot Milk)

Vegan Carrot Recipe in Tamil – Milk தாது சத்துக்கள், வைட்டமின் சத்துக்கள் மட்டுமில்லாமல் புரதச் சத்துக்களும் நிறைந்த ஒரு அற்புதமான பானம் இந்த கேரட் கீர்.