Category: சமையல் குறிப்பு

தக்காளி பழ ஜூஸ் / Tomato Juice

Tomato Juice Recipe in Tamil – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தக்காளிப் பழ ஜூஸ். உடலுக்கு பலத்தை அளிக்கும், பல விதமான சத்துக்களை கொண்ட ஜூஸ்.

சிகப்பரிசி புட்டு

குழந்தையின்மை, உடல் பருமன், நீரிழிவு என பல பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த உணவு இந்த மாப்பிள்ளை சம்பா சிகப்பரிசி புட்டு.

உளுந்து சோறு / கருப்பு உளுந்து சாதம்

Ulundu Sadam / Black Gram Rice Recipe in Tamil – பெண்களின் இடுப்பு எலும்பினை பலப்படுத்தவும், குழந்தையின்மைக்கு சிறந்த உணவு உளுந்தஞ்சோறு.

வல்லாரை கீரை துவையல்

Vallarai Keerai Chutney – நினைவாற்றலையும், மூளையின் செயல்பாடுகளையும் புதுப்பிக்கும் சிறந்த துவையல் வல்லாரை துவையல். குழந்தைகளுக்கு ஏற்றது.

காட்டுயானம் முளைதானிய அடை / Kattuyanam Rice Recipe

Kattuyanam Rice Recipe in Tamil – புரத சத்துக்கள் நிறைந்த சத்தான சுவையான காட்டுயானம் அடை. புரதம், வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள் நிறைந்தது.