Millet kolukattai – மிருதுவான குதிரைவாலி சிறு தானியத்தில் கொழுக்கட்டை பாயசம் செய்து உட்கொள்ள சுவையும் ஆரோக்கியமும் கூடும்.
Category: சமையல் குறிப்பு
குதிரைவாலி வெந்தயக்கீரை புலாவ்
Millet Pulao Recipe in Tamil – ஊட்டச்சத்துக்கள் கொண்ட குதிரைவாலியை வைத்து சத்தான கீரை புலாவ், குதிரைவாலி கீரை புலாவ் மதிய உணவிற்கு சிறந்தது.
குதிரைவாலி வெண்பொங்கல்
Millet Pongal Recipe in Tamil – சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் ஈடு இணையற்ற குதிரைவாலி பொங்கல். புரதம், இரும்புச் சத்து, உயிர்ச் சத்துகளும் அதிகம்.
கருவேப்பிலை கீர்
Hair Fall Control – கருவேப்பிலை கொண்டும் இந்த கீரினை தயாரித்து வாரம் இருமுறை பருகலாம். கருவைக் காக்கும் சிறந்த மூலிகை கருவேப்பிலை.
வரகு அவல் உப்புமா
Kodo Millet Flakes Recipe – நார்சத்து, புரதம், இரும்புசத்து, சுண்ணாம்பு சத்து, தாது உப்பு என்று பல சத்துக்களைக் கொண்டது நமது வரகரிசி. எளிமையாக உடனடியாக தயரிக்கக்கூடியது இந்த வரகரிசி அவல் உப்புமா.
சாமை வெண் பொங்கல்
Millet Ven pongal Recipe in Tamil – சுவையான சாமை வெண்பொங்கல். ஒரு முறை இந்த சிறுதானிய சாமை அரிசி பொங்கல் செய்து பாருங்கள்.. இனி வெண் பொங்கல் என்றாலே சாமை பொங்கல் தான்