Kalanamak Rice Kashmiri Pulao – குழந்தைகள் விரும்பி உண்ணும் அற்புதமான காலா நமக் அரிசி காஷ்மீரி புலாவ் எளிமையாக தயாரிக்கலாம்.
Category: சமையல் குறிப்பு
கார் அரிசி இட்லி / சிகப்பரிசி இட்லி
Red Rice Idli Recipe – சிகப்பரிசியான பாரம்பரிய கார் அரிசி இட்லி நார்ச்சத்து, புரதம், தாது உப்புக்களும், வைட்டமின்கள் நிறைந்ததாக இருக்கிறது.
ஈஸி கேழ்வரகு கூழ்
kelvaragu koozh – உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது ராகி கூழ். உடல் பருமன், நீரிழிவு, மூட்டுவலி போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த உணவு.
கேழ்வரகு லட்டு
Ragi Laddu Recipe – சாதாரணமாக கேழ்வரகில் களி, கூழ், அடை செய்துகொடுக்க குழந்தைகள் விரும்பி உட்கொள்ள மாட்டார்கள். இது குழந்தைகள் ஸ்பெஷல்
கேழ்வரகு பக்கோடா
Ragi Pakoda – கேழ்வரகு, கீரைகளை நேரடியாக உட்கொள்ளாத குழந்தைகளுக்கு இவ்வாறு சத்தான சுவையான பக்கோடா செய்து கொடுக்க விரும்பி உண்பார்கள்.
சாமை தேங்காய் வடை
Millet Vada Recipe – அனைவருக்கும் ஏற்ற சிறுதானியம் சாமை அரிசி. இந்த சாமையில் சத்தான சுவையான வடை தயாரித்து உட்கொள்ள ஆரோக்கியம் பெருகும்.