Category: சமையல் குறிப்பு

வரகு நெல்லிக்காய் சாதம்

Varagu Millet Recipe – வரகரிசியில் நெல்லிக்காய் சாதம் தயாரித்து உண்ண இரும்பு சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும் சீராக உடலில் சேரும்.

பூங்கார் அரிசி தேங்காய்ப் பால் கஞ்சி

Poongar Rice Porridge – பிரசவித்த பெண்களுக்கு சிறந்த பூங்கார் அரிசி தேங்காய்ப் பால் கஞ்சி. வயிற்றிலிருக்கும் ரணங்கள் ஆறவும், தாய்ப் பால் சுரப்பை அதிகரிக்கும்.

காட்டுயாணம் அரிசி இனிப்பு அவல்

Kattuyanam Red Rice Sweet Recipe – எளிதாக ஜீரணிக்கக் கூடியது காட்டுயானம் இனிப்பு அவல். உடல் பருமன், நீரிழிவு, இரத்த சோகைக்கு சிறந்த உணவு.