Category: சமையல் குறிப்பு

சர்க்கரைப் பொங்கல்

இனிப்பு பொங்கல் – புது அரிசி ஆத்தூர் கிச்சடி சம்பா பாரம்பரிய அரிசி சர்க்கரைப் பொங்கலுக்கு சிறந்து அரிசி. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.

ரெட் ஹெல்த்தி சூப்

Healthy Soup – இரத்த சோகைக்கு சிறந்தது. அதிக சத்துக்களை கொண்ட சூப் உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு பலத்தையும் புத்துணர்வையும் அளிக்கும் சூப்.

கேழ்வரகு வெந்தயக்கீரை சப்பாத்தி

Ragi Roti / Kelvaragu Chapati Recipe – வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களும், இரும்பு சத்துக்கள் கொண்ட கேழ்வரகு ரொட்டி.

வரகு முருங்கைக்கீரை சூப்

Millet Soup Recipe in Tamil – சத்துக்கள் மிகுந்த வரகு முருங்கை கீரை சூப். புரதம், சுண்ணாம்பு, இரும்பு சத்து, வைட்டமின் சத்து நிறைந்த சூப்.