Traditional Pongal Recipe – பாரம்பரிய பொங்கல் – தை திருநாளிற்கு பாரம்பரிய அரிசியில் மரபு சிறுதானியங்களில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல்
Category: சமையல் குறிப்பு
வரகு சிறுதானிய தோசை
Millet Dosai Recipe – பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் சிறந்த ஆரோக்கியமான உணவாக இந்த வரகரிசி தோசை இருக்கும்.
குதிரைவாலி காய்கறி சாதம் / Barnyard Millet Fried Rice
Barnyard Millet Rice Recipe in Tamil – குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் எளிமையான சத்தான உணவு குதிரைவாலி பிரைட் ரைஸ்.
கேழ்வரகு இனிப்பு பானம் / Ragi Health Drink
Ragi Health Drink – பல சத்துக்கள் நிறைந்த சிறந்த தானியம் கேழ்வரகு. குழந்தைகள் பெண்களுக்கு எலும்பு வலுப்பெற அவசியமானது.
எலுமிச்சை தோல் ஊறுகாய் / Lemon Peel Pickle
Lemon Peel Pickle Recipe – எலுமிச்சையில் சாறை விட அதிக சத்து கொண்டது எலுமிச்சையின் தோல். ஜீரண சுரப்பிகள், செரிமான நீர் எளிமையாக சுரக்கும்.
கற்பூரவல்லி இலை சட்னி
Karpooravalli Chutney Recipe in Tamil – சளி, இருமல் என பல சுவாச மண்டலத்தில் வரும் தொந்தரவுகளுக்கு மிக சிறந்த மருந்து இந்த கற்பூரவல்லி சட்னி.