Kozhukattai Recipe in Tamil – சத்தான சுவையான பாரம்பரிய அரிசி கொழுக்கட்டை. தூயமல்லி அரிசியில் கொழுக்கட்டை தயாரித்து உண்ண உடல் நலம் மேம்படும்.
Category: சமையல் குறிப்பு
சோள மசாலா பொரி / Jowar Pops
Jowar Pops – பாப் கார்ன் பிடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். குழந்தைகள் விரும்பும் சோள பொரி கொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
கம்பு இட்லி
Pearl Millet Idli Recipe in Tamil – உடலுக்கு தெம்பையும், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அளிக்கும் அற்புத உணவு இந்த கம்பு இட்லி.
முருங்கை கீரை சாத பொடி / Murungai Keerai Podi
Murungai Keerai Podi for Rice – அதிக சத்துக்களை கொண்ட கீரை வகைகளில் மிக முக்கியமான கீரை முருங்கை கீரை. முருங்கைக் கீரை சாதப் பொடியாக தயாரித்து வைத்துகொண்டு அன்றாடம் சுடு சாதத்தில் கலந்து உண்ண எளிதில் சத்துக்களை பெறலாம்.
எள்ளுருண்டை / Sesame Ball
Sesame Balls Recipe in Tamil – வளரும் குழந்தைகளுக்கு உடல் பலத்தையும் பெண்களுக்கு வலுவையும் சீராக அளிக்கும் சிறந்த சிற்றுண்டி இந்த எள்ளுருண்டை.
தக்காளி பழ ஜூஸ் / Tomato Juice
Tomato Juice Recipe in Tamil – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தக்காளிப் பழ ஜூஸ். உடலுக்கு பலத்தை அளிக்கும், பல விதமான சத்துக்களை கொண்ட ஜூஸ்.