Category: சமையல் குறிப்பு

கறிவேப்பிலைத் துவையல்

கருவேப்பிலை துவையல் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்து. பெண்களின் கருப்பையை பலப்படுத்தக் கூடியது. கருப்பையில் வரக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்து.

சௌ சௌ பாயசம்

No Oil No Boil Payasam – உடலுக்கு தேவையான ஊட்டத்தையும் அளிக்கும் அற்புத சௌசௌ பாயசம். நார்சத்துக்கள், புரதம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது.

காட்டுயானம் அரிசி தக்காளி சூப்

Kattuyanam Rice Recipe – நீரிழிவு, உடல் பருமன், அஜீரணம், மலச்சிக்கல், உடல் உறுப்புகளில் ஏற்படும் பதிப்புகளுக்கு சிறந்த சிகப்பரிசி சூப்.