Sesame Balls Recipe in Tamil – வளரும் குழந்தைகளுக்கு உடல் பலத்தையும் பெண்களுக்கு வலுவையும் சீராக அளிக்கும் சிறந்த சிற்றுண்டி இந்த எள்ளுருண்டை.
Category: சமையல் குறிப்பு
சாமை உப்புமா / Samai Upma
Little Millet Upma Recipe in Tamil – ரவை உப்புமாவிற்கு பதில் சாமை அரிசியை பயன்படுத்தி சுவையான சத்தான சாமை அரிசி உப்புமாவை தயாரிக்கலாம்.
பனிவரகு நாட்டுக்காய்கறி சூப்
Millet Soup Recipe – பெரியவர்கள் முதல் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்ற சூப். குழந்தைகளும் விரும்பி உண்ணும் பனிவரகு காய்கறி சூப்.
கேழ்வரகு தோசை/ Ragi Dosai
Ragi Dosa Recipe / Kelvaragu Dosai- நாம் அன்றாடம் செய்யும் தோசை போல் ராகியில் எளிதாக தோசை செய்யலாம். நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவு.
சிகப்பு சோளம் அடை
Red Cholam Adai Recipe – நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை, சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு சிகப்பு சிறுசோளம் அடை.
தினை சர்க்கரைப் பொங்கல்
Millet Sweet Pongal Recipe – தினை சர்க்கரைப் பொங்கல். இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட இந்த தானியம் தினை உடலை வலுவாக்கும்.