Black Gram Idli Rice Podi Recipe – கருப்பு உளுந்து பொடி எலும்புகளுக்கு பலத்தை அளிக்கும். உணவுடன் உண்டுவர மூட்டு வலி, இடுப்பு வலி மறையும்.
Category: சமையல் குறிப்பு
வெந்தயத் துவையல்
Fenugreek Seeds Recipe – உடல் சூட்டை குறைக்க சிறந்த துவையல். சுண்ணாம்பு சத்துக்கள் உட்பட பல பல சத்துக்கள் நிறந்த துவையல்.
வேப்பம்பூ துவையல்
Neem Flowers Recipe in Tamil – சுவையான ஆரோக்கியமான வேப்பம்பூ துவையல் மாதவிடாய் கோளாறுகளை போக்கவல்லது. தீங்கு செய்யும் கிருமிகள் அழியும்
வரகு தேங்காய் வடை
Kodo Millet Snacks Recipe in Tamil / Varagu Rice Vada Recipe – குழந்தைகள் விரும்பி உண்ண ஏற்ற சிறுதானிய பலகாரம். எளிதாக தயாரிக்கக் கூடியது
பனிவரகு மசாலா உருண்டை / கொழுக்கட்டை
Proso Millet Recipe in Tamil – குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை சிற்றுண்டி. தேவையான வடிவங்களில் உருண்டைகளை வடிவமைக்கலாம்.
வரகு புலவ்
Kodo Millet Pulao Recipe in Tamil – குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவாக எடுத்து செல்ல ஏற்ற உணவு. சத்துமிகு வரகுடன் காய்கறி, பழங்கள் சேர்த்தது.