மூல நோய்க்கு சிறந்த கருணைப் பொடி
Karunai Kilangu Podi Recipe – மூல நோய்க்கும் மலச்சிக்கலுக்கும் சிறந்த கருணைக் கிழங்கு பொடி. இட்லி, சாதத்துடன் உண்ண நல்ல பலனை பெறலாம்.
சிறுதானிய உணவுகள், பாரம்பரிய அரிசி உணவுகள், இயற்கை உணவுகள், மூலிகை உணவுகள், சத்தான சாறுகள், Vegan Recipes, அடுப்பில்லா சமையல் என பல பல ஆரோக்கிய உணவு தயாரிக்கும் முறைகள்…
Karunai Kilangu Podi Recipe – மூல நோய்க்கும் மலச்சிக்கலுக்கும் சிறந்த கருணைக் கிழங்கு பொடி. இட்லி, சாதத்துடன் உண்ண நல்ல பலனை பெறலாம்.
Hair Growth Home Remedy – Fenugreek Oil – கூந்தல் கருமையாக நன்கு வளரச் செய்யும் சிறந்த ஒரு தைலம் இந்த வெந்தய தைலம். உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது.
Traditional Pongal Recipe – பாரம்பரிய பொங்கல் – தை திருநாளிற்கு பாரம்பரிய அரிசியில் மரபு சிறுதானியங்களில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல்
Badam Payasam – அனைவரும் ஏற்ற சிறந்த ஊட்டச்சத்து அளிக்கும் பாயாசம். இந்த பாதாம் பாயாசம் இருதயத்திற்கும், மூளைக்கும் வலுவூட்டும்
Ellu Sadam / Sesame Rice/ Til Rice – வாரம் ஒருமுறை இந்த எள்ளு சாதத்தை தயாரித்து உண்ண எலும்புகள் பலப்படும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.
Pepper Kuzhambu in Tamil – வயிற்றுப்புண், வாய்ப் புண், நெஞ்செரிச்சல் என பல தொந்தரவுகளுக்கு சிறந்த குழம்பு. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
sweet ulundu kanji / Urad dal payasam – உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கக் கூடியது. பெண்களுக்கு ஏற்ற உணவு. எலும்புகளுக்கு பலத்தை அளிக்கும்.
Ginger Garlic Rice Recipe – உடலில் ஏற்படும் அசதி, வலிகளுக்கு மிக சிறந்த உணவு. செரிமானத்தை அதிகரிக்கும். ஜீரண மண்டலத்தை பலப்படுத்தும்.
Vazhaipoo Thuvaiyal Recipe – இட்லி, தோசைக்கு ஏற்றது இந்த வாழைப்பூ துவையல். பல சத்துக்களைக் கொண்டது. இரத்த விருத்திக்கு உதவும்.
Kollu Thuvaiyal Recipe in Tamil – உடல் பருமனுக்கு மிகச் சிறந்த ஒரு உணவுப் பொருள் கொள்ளு. எடையை குறைக்க சிறந்தது கொள்ளு துவையல்.
சமீபத்திய கருத்துகள்