மண்பானை செடித் தைலம்
மண்பானை செடித் தைலம் – பூச்சிகளைக் கட்டுப்படுத்தும், பயிர்களுக்கு பேரூட்ட நுண்ணூட்ட சத்துக்களை அளிக்கும். மண்வளத்தை அதிகரிக்கும்.
செலவில்லா விவசாயம்.. இனி வரும் காலங்களில் எளிதாக வேளாண்மைக்கு உதவும் முறையே இந்த organic vivasayam. ஜீரோ பட்ஜெட்டில் natural farming எவ்வாறு செய்வது அதற்கான இயற்கை உரம், வளர்ச்சி ஊக்கி, பூச்சி வரட்டிகள் மற்றும் பல பல எளிமையான குறிப்புகள்…
மண்பானை செடித் தைலம் – பூச்சிகளைக் கட்டுப்படுத்தும், பயிர்களுக்கு பேரூட்ட நுண்ணூட்ட சத்துக்களை அளிக்கும். மண்வளத்தை அதிகரிக்கும்.
Weed Management / களை மேலாண்மை – விளைநிலங்களில் சிறந்த பயிர் வளர்ச்சியை மேற்கொள்வதற்கு எளிய சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..
Traditional Food – தொலைந்துபோன நமது ஆரோக்கிய உணவுகள் – தக்காளி, பாகல், பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், பூண்டு, பருப்பு, எண்ணெய், கருப்பட்டி
Simple Tips to control Rats – விவசாய நிலங்களில் மட்டுமில்லாமல் வீடுகளிலும் பதிப்புகளை ஏற்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்தும் வழிகள்
மேலும் பல தகவல்களுக்கு 5 / 5 ( 2 votes ) சிந்தனை துளிகள் : பேர் பொன்னம்மாள், கழுத்தில் கருகு மணி.
Planting Calendar – விதைகளை விதைக்க நமது முன்னோர்கள் அமாவாசை, பௌர்ணமி, வளர்பிறை, தேய்பிறை போன்ற நாட்களை கணித்து விவசாயம் மேற்கொண்டனர்.
Vivasaya Palamoligal – காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்! சொத்தைப் போல்,விதையைப் பேண வேண்டும்! தேங்கி கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம்!
மண்ணிற்கு ஊட்டம் அளிக்கும் ‘வேஸ்ட் டீகம்போஸர்’ பயிர்களுக்கு பாதுகாப்பையும் பூச்சிகளை விரட்டி, நோய்களை நீக்கி அளிக்கும் கரைசல்.
Pirandai Karaisal Natural Pesticide – காய்கறியில் ஏற்படும் அஸ்வினி பூச்சி தாக்குதலுக்கு சிறந்த பூச்சி விரட்டி இந்த பிரண்டை கரைசல்.
கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் (தழைச்சத்து), பாஸ்பரஸ் (மணிச்சத்து), பொட்டாசியம் (சாம்பல்சத்து), கால்சியம் (சுண்ணாம்புச்சத்து), மக்னீசியம், சல்பர்(கந்தகச்சத்து), இரும்பு, மாங்கனீசு, போரான், துத்தநாகம், தாமிரம், மாலிப்டினம், குளோரின் போன்றவைகளாகும்.
சமீபத்திய கருத்துகள்