கார் நெல் – கார் அரிசி – நம் பாரம்பரிய அரிசி
கார் நெல் – பூங்கா ர், குருவிக்கார், அறுபதாம் குறுவை மழையிலும் வெள்ளத்திலும் மூழ்கினாலும் நல்ல விளைச்சலை அளிக்கும்
கார் நெல் – பூங்கா ர், குருவிக்கார், அறுபதாம் குறுவை மழையிலும் வெள்ளத்திலும் மூழ்கினாலும் நல்ல விளைச்சலை அளிக்கும்
Soorakkuruvai Rice – புரதம், வைட்டமின், தாது சத்துக்கள் அதிலும் குறிப்பாக இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த சூரக்குறுவை அரிசி.
Neelam Samba Rice Benefits – நீலஞ் சம்பா அரிசி தாய்ப்பாலை அதிகரிக்கும் அரிசி, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும், சுண்ணாம்பு சத்து நிறைந்து.
Mappillai Samba Rice Recipes
– மாப்பிள்ளை சம்பா அரிசி பலசத்துக்களை கொண்டது. இதில் பல விதமான உணவுகளை சமைக்கலாம். இட்லி, தோசை, அடை, உப்புமா
Kothamalli Samba Rice – கொத்தமல்லி சம்பா அரிசி உடலுக்கு வலுவையும், பசியை தூண்டக் கூடியதாகவும் இருக்கும் அரிசி.
Perum koombalai Rice – பெருங்கூம்பாலை அரிசி சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சிறந்த பாரம்பரிய ரக அரிசி.
Koombalai Rice – கூம்பாலை, கூம்வாலை, கூம்பாளை என பல பெயர்களில் அழைக்கப்படும் ஒரு நெல் ரகம் தான் இந்த கூம்பாலை அரிசி.
புழுதிக்கால், எரிநெல், சம்பா மோசனம், மடுமுலுங்கி என பலவாக நீருக்கு மேல் வளரும் நெல் ரகம் இந்த சம்பா மோசனம் அரிசி நெல்
Kallurundaiyan Rice Benefits – கல்லுருண்டையான் அரிசி பலகரங்களுக்கு ஏற்ற ஒரு ரகம். கல்லுண்டைச் சம்பா மற்றும் கல்லுண்டை அரிசி
Rajamudi Rice Benefits – முடிசூடிய ராஜாக்கள் உண்ட பாரம்பரிய அரிசிகளில் ஒன்று தான் இந்த ராஜமுடி அரிசி. மைசூர் பகுதியை மையமாக கொண்ட அரிசி.
சமீபத்திய கருத்துகள்