Welcome to HealthnOrganicsTamil !!!

சிறுதானியங்கள்

நவநாகரீக உலகில் உடல் ஆரோக்கியத்தை மீட்க உதவும் நம் பாரம்பரிய குறுந்தானியங்கள். கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, பனிவரகு, சிறுசோளம் ஆகியவற்றின் பயன்கள், சமையல் குறிப்புகள், சமைக்கும் முறைகள்…

வரகு அரிசி

வரகு அரிசி / வரகரிசியில் உணவுகளை தயாரித்து உண்ண உடல் உபாதைகளும், நோய்களும் அகலும். நீரிழிவுக்கு சிறந்தது. உடல் பருமனை குறைக்கும்.

Millet Names in Other Languages

Millet names in Other Languages. Finger Millet, Pearl Millet, Sorghum, Kodo Millet, Foxtail Millet, Little Millet, Barnyard Millet, Proso Millet

சிறுதானிய வகைகள்

சிறுதானியங்கள் வகைகள் – காலம் காலமாக நாம் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்த தானியங்கள் இந்த சிறுதானியங்கள். இவற்றில் பல வகைகள் உள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்வோமா?

கம்பு மசாலா கஞ்சி / Kambu Porridge

காலை உணவிற்கு சிறந்த சத்தான கம்பு கஞ்சி. நல்ல ஒரு சுவையான உணவு. எளிதில் செரிமானமாகக் கூடியது. உடல் பருமன், நீரிழிவு, மலச்சிக்கலுக்கு சிறந்தது. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்த உதவக்கூடியது.

முளைக்கட்டிய கம்பு மாவு

Sprouted Pearl Millet Flour – கம்பு இட்லி, கம்பு தோசை, கம்பு அடை, , கம்பு புட்டு, கம்பு வடை, என்று பல பல உணவுகளை தயாரிக்க தேவைப்படும் கம்பு மாவு எவ்வாறு அரைப்பது என பார்ப்போம்.

கம்பு மாவு அரைப்பது எப்படி?

Bajra Flour – கம்பு இட்லி, கம்பு தோசை, கம்பு அடை, , கம்பு புட்டு, கம்பு வடை, என்று பல பல உணவுகளை தயாரிக்க கம்பு மாவு அரைப்பதை பார்ப்போம்.

முளைக்கட்டிய கேழ்வரகு மாவு தயாரிக்கும் முறை

முளைகட்டிய கேழ்வரகு மாவு எவ்வாறு அரைக்கலாம். கேழ்வரகு கூழ், கேழ்வரகு களி, ராகி புட்டு, கேப்பை அடை, கேழ்வரகு கஞ்சி, ராகி பணியாரம், ராகி இட்லி, கேழ்வரகு தோசை

கேழ்வரகு மாவு செய்வது எப்படி

கேழ்வரகினை நேரடியாகவும் மாவாக அரைக்கலாம் அல்லது முளைகட்டியும் கேழ்வரகு மாவு அரைக்கலாம். இதனைக்கொண்டு கேழ்வரகு கூழ், கேழ்வரகு களி, ராகி புட்டு, கேப்பை அடை, கேழ்வரகு கஞ்சி, ராகி பணியாரம், ராகி இட்லி, கேழ்வரகு தோசை என பல பல உணவுகளை தயாரிக்கலாம்.

ராகி / கேழ்வரகு

Ragi / Kelvaragu Benefits in Tamil – பாலைவிட கேழ்வரகில் மூன்று மடங்கு அதிக சுண்ணாம்பு சத்துள்ளது. குழந்தைகளில் எலும்பு வளர்ச்சிக்கும்

error: Content is protected !!