Category: இயற்கை உணவு

மாப்பிள்ளை சம்பா அரிசி சமைக்கும் முறை / How to Cook Mapillai Samba Rice

மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைப்பதே ஒரு கலைதான்.. பக்குவமாக சத்துக்கள் குலையாமல் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியினை தயாரித்து உட்கொள்ள தொண்ணூறு வயதிலும் கோலின்றி நடக்கலாம்.

இயற்கை உணவு – நவீன உணவு

Traditional Food vs Junk Food – மிளகுக்கும் பப்பாளி விதைக்கும் உள்ள வேறுபாடு தான் இயற்கை உணவிற்கும் நவீன உணவிற்கும் உள்ள வேறுபாடு…