Category: ஆரோக்கிய குறிப்புகள்

அரிசி – நல்லதா? இல்லையா? – II

பலப்பல ஆண்டுகளாக நமது மரபணுவிற்கு பரிச்சியமான நமது அரிசி நல்லது தான். நோய்களை விரட்டும் ஆற்றல் கொண்டது நமது அரசிகள்…

அரிசி – நல்லதா? இல்லையா?

குறைந்தது 10000 ஆண்டுகளாக இந்தியாவில் பயிரிடப்படும் ஒரு தானியம் தான் அரிசி. பத்தாயிரம் ஆண்டுகளாக நமது மூதாதையர் வழியில் அரிசியும் வந்துகொண்டே இருக்கிறது.