Category: ஆரோக்கிய குறிப்புகள்

அகத்திக் கீரை – கீரைகள் தெரிந்துக்கொள்வோம்

அகத்திக்கீரை மருத்துவ குணங்கள் மிகுந்த ஒரு கீரை. அது நமக்கு பல வகைகளில் நன்மையை செய்கின்றது என்பதை உணர்ந்து மாதத்தில் ஒரு நாள் அமாவாசை அன்றும் விசேஷ நாட்களிலும் அகத்திக்கீரை சமையல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினார்.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அள்ளிக்கொடுக்கும் தேங்காய்

மனிதனை காக்க சிறந்த மருந்தாக இருக்கும் ஒரு உன்னத உணவு தேங்காய். இன்றோ பலர் தேங்காயை பார்த்து பயப்படும் நிலை உள்ளது. காரணம் கொழுப்பு சத்துக்களை தேங்காய் அதிகரித்துவிடும் என்ற பயம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

நோய் எதிர்ப்பு ஆற்றலை ஓவ்வொருவரும் தத்தமது உடலில் அதிகரித்துக்கொள்வதால் எப்பேர்ப்பட்ட நோய் கிருமிகள் உடலை தாக்கினாலும் உடலின் படைவீரர்களான நமது எதிர்ப்பு சக்தி அதனை சண்டையிட்டு வென்று வெளியனுப்பும்.