பொக்கை வாய்க்கு ஏற்ற பொரிமா.அத்தை இல்லா வீடு சொத்தை.அம்மி மிடுக்கோ அரைப்பவர் மிடுக்கோ.ஆனை படுத்தால் ஆள் மட்டம்.உழக்கு உற்றாருக்கு, பதக்கு
Category: ஆரோக்கிய குறிப்புகள்
தமிழ் பழமொழி – 11
துரும்பு தூண் ஆகுமா?நயத்தில் ஆகிறது பயத்தில் ஆகாதுநாணி நடந்தாலும் மாமி குணம் போகுமா?பலர் கண்பட்டால் பாம்பும் சாகும்.பால் சோற்றுக்குப் பருப்பு கறியா?
தமிழ் பழமொழி – 10
இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை.
ஆண்டி பெற்ற அஞ்சும் அவயம்.
கரும்புக் கட்டுக்கு எறும்பு தானே வரும்.
காளிப்பட்டம் போனாலும் மூளிப்பட்டம் போகாது.
தமிழ் பழமொழி – 9
எடுப்பாரைக் கண்டால் குடமும் கூத்தாடும்.
ஊனம் இல்லா உடம்புக்கு நாணம் ஏன்?
உறவும் பாசமும் உதட்டோடே.
உதடு வெல்லம் உள்ளம் கள்ளம்.
தமிழ் பழமொழி – 8
கபடச் சொல்லைவிட கடிய சொல்லே மேல்.வாக்கும் மனசும் ஏத்து வார்த்தை சொல்ல வேண்டும்.கட்டி அழுகிற போது கையும் துழாவுமாம்.
தமிழ் பழமொழி – 7
கெண்டையைப்போட்டு விராலை இழுக்கிறதுபோல.கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச்சுவர் என்ன பிரமாதம்?இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடித்தானாம்.