Six Taste – ஆரோக்கியமும், நோயும்… நாம் உண்ணும் உணவை பொறுத்தே அமைகின்றன. தவறான உணவுகளை உண்ணும்போது அஜீரணம் உண்டாகி, நோய்கள் தொடங்குகிறது
Category: ஆரோக்கிய குறிப்புகள்
அறுசுவை – வகைகள் பயன்கள்
Six Tastes Benefits & Uses – ஆறு சுவைகள் – துவர்ப்பு சுவை ரத்தத்தை பெருக்கச் செய்கிறது. இனிப்பு சுவை தசை வளர்கிறது. புளிப்பு சுவை கொழுப்பை
12 வகை உணவு பழக்கம்
உணவு பழக்கம் – அருந்துதல், உண்ணல், உறிஞ்சுதல், குடித்தல், தின்றல், துய்த்தல், நக்கல், பருகல், மாந்தல், கடித்தல், விழுங்கல், முழுங்கல்
உடல் வலி – ஒரு எச்சரிக்கை மணி
கடுமையான உழைப்பு என்பது தமிழர்களில் கலாச்சாரம், நிலத்தினை உழுது, விதைத்து, களையெடுத்து, கதிரடித்து, களத்திற்கு கொண்டு வந்து பின் உலக்கை அல்லது திருகையல் உதிர்த்து அதனை பொங்கி உணவருந்தினர். அன்று உடல் வலியும் இல்லை நோயும் இல்லை. ஆனால் இன்றோ எல்லாவற்றிற்கும் இயந்திரம், டிராக்டர் முதல் மிக்சி, கிரைண்டர், குக்கர் வரை எல்லா வேலையிலும் உடல் உழைப்பு குறைந்து விட்டது. நோய்களோ பெருகி விட்டது.
நகங்கள் சொல்லும் நோய் அறிகுறிகள்
நகப்படுகை பல நுண்ணிய நரம்புகளின் கூடாரம். இவற்றின் அடியில் உள்ள இரத்த ஓட்டத்தின் மூலம் தோலின் ஏற்படும் நிறமாற்றம், அளவு ஆகியவற்றினால் ஒருவரது நாள்பட்ட நோய்களையும் துல்லியமாக கணிக்க முடியும்.
வியர்வை
உடலில் வியர்வைக்கு பல கரணங்கள் இருப்பது பொதுவானது. உடலில் எதாவது நோய் இருத்தல், உடல் சுத்தம் இல்லது இருப்பது, பரபரப்பு, மலச்சிக்கல் மற்றும் திடீர் உடல் உபாதைகள் போன்றவை முக்கிய காரணங்களாகும்.