துரட்டி / Capparis divaricata – மூலிகை அறிவோம்

Capparis divaricata; துரட்டி

துரட்டி மரத்தின் இலை, பழங்கள், வேர், விதை ஆகியவை மருத்துவ பயன்கொண்டவை. முடக்குவாதம், புற்றுநோய்க்கும் சிறந்த மருந்தாக உள்ளது. இடன் இலைகள் புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுத்து. இதன் பழங்கள் நல்ல சுவையான பழங்கள்.