சுண்ணாம்பு சத்து நிறைந்தது. பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் விரும்பி குடிக்கும் சத்தானது இந்த பால். எளிதில் சீரணமாகும். நார்சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டது. வயிறு புண்ணிற்கு நல்ல மருந்து. உயிர் சத்து அதிகம் கொண்டது.
தேவையான பொருட்கள்
- 1 கப் ராகி
- 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை
- 1 சிட்டிகை ஏலக்காய்
செய்முறை
- முதலில் ராகியை 10 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
- பின் நீரை வடிகட்டிவிட்டு, ஒரு துணியில் மூடி வைக்கவும்.
- மூடி வைத்திருக்கும் ராகியை 6 மணி நேரம் கழித்து எடுக்கவும்.
- 6 மணி நேரத்தில் ராகி முளைத்து இருக்கும்.
- முளைகட்டிய ராகியை அரைத்து பால் எடுத்து நன்றாக வடிகட்டி சிறிது வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி போடவும்.
- தேவைப்பட்டால் சிறிது நீரை சுடவைத்து சேர்க்கவும்,
- இதனால் பச்சை வாசனை இருக்காது. முளை கட்டிய ராகி பால் தயார்.
- பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் விரும்பி குடிக்கும் சத்தானது இந்த பால். எளிதில் சீரணமாகும். நார்சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டது. வயிறு புண்ணிற்கு நல்ல மருந்து. உயிர் சத்து அதிகம் கொண்டது.
முளைகட்டிய ராகி பால்
பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் விரும்பி குடிக்கும் சத்தானது இந்த பால். எளிதில் சீரணமாகும். நார்சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டது. வயிறு புண்ணிற்கு நல்ல மருந்து. உயிர் சத்து அதிகம் கொண்டது.

ஆரோக்கியமானது