தாவர இயல் பெயர்கள் / Botanical Names

அருகம் – Cynodon Dactylon
வில்வம் – Aegle marmelos
துளசி – Ocimum Sanctum
வல்லாரை – Hydrocotyle Asiatica; Centella Asiatica
வேப்பிலை – Azadirachta Indica


நுணா – Morinda Umbellata
கட்டுக்கொடி – Cocculus Hirstus; Cocculus laurifolius
நொச்சி – Vitex Negundo
தாளி-நறுந்தாளி – Convolvulus Gemellus, Ipomoea sagittifolia
வெண்தாளி, செந்தாளி, ஆடாதோடா – Adhatoda Vasica


எருக்கு – Calotropis Gigantea
ஊமத்தை – Datura Metel
கோவை – Coccinia grandis, Coccinia Indica
குடியோட்டிப்பூண்டு – Argemone Mexicans
நீர்முள்ளி – Asteracantha Longifolia


வசலை கீரை, கொடிப்பசலை – Spinacia Olaracea, Malabar Spinach
கொத்து பசலை, ஈழத்து பசலை – Spinacia Oleracea, Talimom Triangularies
சிறு பசலை, தரைப்பசலை – Portulaca Quadrifida
பருப்புக்கீரை – Chenpodicum Album


காசரைக்கீரை, புளிச்சகீரை – Hibiscus Cannabinus
பேயத்தி – Ficus Hispida
இம்பூரல் – Oldenlandia Umbellata
மூக்கரட்டை – Boerhaavia Diffusa
ஆரைக்கீரை, நீராரை, ஆலக்கீரை – Marsilea quadrifolia


ஈச்சுர மூலிகை – Aristolochia Indica
சிறுநெரிஞ்சில் / நல்நெஞ்சில் – Tribulus Terrestris
பொடுதலை – Phyla nodiflora, Lippia Nodiflora
உத்தாமணி – Pergularia Extensa
அவுரி – Indigofera tinctoria


முடக்கறுத்தான் – Cardiospermum Halicacabum
நாய் துளசி – Ocimum Americana
தூதுவளை – Solanum Trilobatum
நாயுறுவி – Achyranthes Aspera
கானா வாழை – Commelina Benghalensis


சாறுவேளை – Trianthema Portula Castro
குப்பை மேனி – Acalypha Indica
பிண்ணாக்கு கீரை – Melochia Corchorifolia
தராக்கொடி – Fumaria Parviflora
முசுமுசுக்கை – Melothria Maderaspatana


தொய்யாக்கீரை – Digera Muricata
உருளைக்கிழங்கு – Solanum Tuberosum
இலந்தைப்பழம் – Ziziphus Juba
குப்பைகீரை – Amaranthus Viridis
நெல்லி – Emblica Officinalis


விளாம்பழம் – Limonia acidissima; Feronia Elephantum
பாகற்பழம் – Momordica Charantia
மாதுளை – Punica Granatum
எலுமிச்சம் – Citrus Aurantifolia
ஓமவள்ளி, கற்பூரவல்லி – Coleus Aromaticus


அமுக்கரா (ஜின்சங்) – Withania Somnifera
சாரணை – Trianthema Decandra
பழம்பாசி – Sidavetolnae Floa
மிளகரணை – Toddalia Asiatica
கீழ்க்காய் நெல்லி (கீழாநெல்லி) – Phyllanthus Niruri


சிறு செருப்படை – Mollugo Lotoides
கரந்தை – Sphaeranthus Hirtus
ஓரிதழ் தாமரை – Hybanthus Enneaspermus
சங்கம் குப்பி – Clerodendrum Inerme
அதிமதுரம் – Glycyrrhiza Glabra; Liquorice


பண்ணைக்கீரை – Celosia Argentea
கரிசலாங்கண்ணி – Eclipta Alba
கடுக்காய் – Terminalia Chebula
இலவங்கம் – Cloves
ஓம உப்பு – Menthal


கற்பூரம் – Camphor
கண்டங்கத்திரி – Solanum Xanthocarpum
நிலவேம்பு – Andrographis paniculata
கஸ்தூரி மஞ்சள் – Curcuma Aromatica
கொடி வேலி – Plumbago


கருநொச்சி – Vitex Negundo
மாம்பருப்பு – Mango Cotyledon
சிவப்பு துத்தி – Abroma Augusta
நாவல்பழம் – Syzygium jambolanum
பாகற் பழம் – Momordica Charantia


சீந்தில் கொடி – Tinospora Cordifolia
மஞ்சள் – Curcuma Longs
அன்னபேதி – Ferri Sulphas
ஜாதிக்காய் – Myristica Officinalis; Myristica fragrans
தும்பை – Leucas aspera


செம்பருத்தி – Hibiscus Rosa Sinensis
அரசம்பட்டை – Ficus Religious Ext
அசோக பட்டை – Saraca Asoca
பிரம்ம தண்டு – Argemone Mexicana
எலுமிச்சைப்புல் – Cymbopogon Jwarancusa


பிரண்டை – Cissus Quadrangularis
கூகை கிழங்கு – Curcuma angustifolia; Maranta arundinacea
ஆடுதீண்டாப்பாளை – Aristolochia Brac Et
சிறு புல்லாடி – Desmodium Triflorum
ஆவாரம்பூ – Cassia Auriculata


மதனகாம பூ – Cycas Circinalis
சிவகரந்தை, சுரக்கரந்தை, அமுதகரந்தை – Sphaeranthus Amaranthoicdes
அத்திப்பூ – Sesbania Grandiflora
பூண்டு – Allium Sativum
கருவேப்பிலை – Bergera Koenigii
பொன்னாங்கண்ணி – Alternanthera Sessilis
பனை – Borassus Flabelliformis

(2 votes)