முளைகாட்டிய தானியங்களின் நன்மைகள்

தானியங்களை முளைகட்டி பயன்படுத்துவதால் அவற்றின் சத்துக்கள் பல மடங்கு அதிகரிக்கும். முளைகட்டிய தானியங்களின் உயிர் சத்துக்களும் பல மடங்கு அதிகரித்திருக்கும். இவற்றால் உடலில் ஏற்படும் பல நோய்கள், தொந்தரவுகள், சத்து குறைபாடுகள் நீங்கும். மேலும் என்னென்ன சத்துக்கள், நன்மைகள் இந்த முளைகட்டிய தானியங்களில் உள்ளது என பார்க்கலாம். எந்தெந்த தானியங்களை எவ்வாறு எவ்வளவு நேரத்தில் ஊறவைத்து முளைகட்டுவது தெரிந்துக் கொள்ள என தானியங்களை எவ்வாறு முளை கட்டுவது?

  • வைட்டமின் சத்துக்கள் பலமடங்கு அதிகரிக்கும்.
  • உயிர்சத்துக்கள் நிறைந்தது.
  • எளிதில் உட்கிரகிக்கப்படும் புரத சத்துக்கள் கொண்டது.
  • இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
  • நார் சத்துக்கள் நிறைந்தது.
  • என்சைம்களின் கூடாரம்.

  • நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.
  • புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றது.
  • சீரான இரத்த ஓட்டத்தை அளிக்கும்.
  • இருதய நோய்க்கு சிறந்தது.
  • தேவையில்லாத கொழுப்பை கரைக்கும்.
  • சருமத்தைப் பாதுகாக்கும்.
  • வீக்கங்களை கரைக்கும்.

  • வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
  • குழந்தைப்பேறு அளிக்கும்.
  • இளமையைக் காக்கும்.
  • பக்கவாதத்தை தடுக்கும்.
  • கண்களுக்கு பிரகாசமளிக்கும்.
  • எலும்புகளுக்கு வலுவூட்டும்.
  • கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான சத்துக்களை அளிக்கும்.

  • ஆஸ்துமாக்கு சிறந்தது.
  • ஒமேகா சத்துக்கள் நிறைந்தது.
  • இரத்த சோகை நீங்கும்.
  • கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
  • அஜீரணத்தைப் போக்கும்.
  • செரிமானத்தை அதிகரிக்கும்.
  • உடல் பருமனை கட்டுக்குள் வைக்க உதவும்.
  • ஆண்மையைப் பெருகும்.

முளைகட்டிய தானியங்களை உண்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை என்னென்ன என அடுத்த பதிவில் பார்க்கலாம்.

(5 votes)

Do check our New English Recipe Website

-->