பீட் ரூட் ஜூஸ்

கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு. திருமணமான பெண்கள் கற்பகாலத்திற்கு ஆரோக்கியமாக தயராக தினமும் இந்த பீட் ரூட் ஜூஸ் அருந்துவது அவசியம். இரும்பு சத்து அதிகரிக்கிறது. இரத்த சோகையை போக்கும். முடி ஊதிர்வை தடுக்கு. கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இயற்கை iron tonic. போலிகமிலம் குறைவால் குழந்தைக்கு ஏற்படும் பல நோய்களையும் தடுக்கலாம்.

பயன்கன்

  • கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு.
  • திருமணமான பெண்கள் கற்பகாலத்திற்கு ஆரோக்கியமாக தயராக தினமும் இந்த ஜூஸ் அருந்துவது அவசியம்.
  • இரும்பு சத்து அதிகரிக்கிறது.
  • இரத்த சோகையை போக்கும்.
  • முடி ஊதிர்வை தடுக்கு. கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
  • கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இயற்கை iron tonic.
  • போலிகமிலம் குறைவால் குழந்தைக்கு ஏற்படும் பல நோய்களையும் தடுக்கலாம்.
  • For English Beetroot Juice Recipe.

தேவையான பொருட்கள்

  • 4 துண்டு பீட் ரூட்
  • 3 ஸ்பூன் வெல்லம் / கருப்பட்டி
  • 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • சிறு துண்டு இஞ்சி
  • 1 ஏலக்காய்

செய்முறை

  • பீட் ரூட் இரண்டு துண்டுகள் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு சிறு துண்டு இஞ்சி, ஏலக்காய், சிறிது வெல்லம் / கருப்பட்டி சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • கருவுற்ற பெண்கள் கருப்பட்டியை தவிர்த்து வெல்லத்தை பயன்படுத்த வேண்டும்.
  • தேவைப்பட்டால் அதனை வடிகட்டிக் கொள்ளலாம். 
  • பின் அதனுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகவும். 
  • திருமணமான பெண்கள் கற்பகாலத்திற்கு ஆரோக்கியமாக தயராக தினமும் இந்த ஜூஸ் அருந்துவது அவசியம். இரும்பு சத்து அதிகரிக்கிறது. கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இயற்கை iron tonic. போலிகமிலம் குறைவால் குழந்தைக்கு ஏற்படும் பல நோய்களையும் தடுக்கலாம்.
  • இதன் செய்முறை காணொளி கீழுள்ளது.

பீட் ரூட் ஜூஸ்



கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு. திருமணமான பெண்கள் கற்பகாலத்திற்கு ஆரோக்கியமாக தயராக தினமும் இந்த ஜூஸ் அருந்துவது அவசியம். இரும்பு சத்து அதிகரிக்கிறது.



தேவையான பொருட்கள்
  • 4 துண்டு பீட் ரூட்
  • 3 ஸ்பூன் வெல்லம் / கருப்பட்டி
  • 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • சிறு துண்டு இஞ்சி
  • 1 ஏலக்காய்
செய்முறை
  1. பீட் ரூட் இரண்டு துண்டுகள் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு சிறு துண்டு இஞ்சி, ஏலக்காய், சிறிது வெல்லம் / கருப்பட்டி சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  2. கருவுற்ற பெண்கள் கருப்பட்டியை தவிர்த்து வெல்லத்தை பயன்படுத்த வேண்டும்.
  3. தேவைப்பட்டால் அதனை வடிகட்டிக் கொள்ளலாம். 
  4. பின் அதனுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகவும். 
  5. திருமணமான பெண்கள் கற்பகாலத்திற்கு ஆரோக்கியமாக தயராக தினமும் இந்த ஜூஸ் அருந்துவது அவசியம். இரும்பு சத்து அதிகரிக்கிறது. கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இயற்கை iron tonic. போலிகமிலம் குறைவால் குழந்தைக்கு ஏற்படும் பல நோய்களையும் தடுக்கலாம்.