சத்து குறைபாட்டிற்கு திடமான பானம் இந்த தேங்காய்ப் பால் சேர்த்த பீட்ரூட் கீர் / பீட்ரூட் ஜூஸ். பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை, மாதவிடாய் தொந்தரவுகளுக்கு சிறந்தது. உடல் சோர்வை போக்கி உடல் பலத்தையும், சுறுசுறுப்பையும் அளிக்கும். குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கும் சிறந்தது. Vegan Foods என்ற வரிசையில் இதுவும் இடம்பிடிக்கும்.

தேவையான பொருட்கள்
- 1 சிறியது பீட்ரூட்
- ½ கப் தேங்காய் பால்
- சிறு துண்டு இஞ்சி
- நாட்டு சர்க்கரை
- 1 ஏலக்காய்
செய்முறை
- பீட்ரூட்டை தோல் சீவி சிறுதுண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, ஏலக்காய், 2 கப் நீர் சேர்த்து மைய அரைக்கவும்.
- அரைத்தவற்றை வடிகட்டி அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு இரசாயனம் இல்லாது இயற்கையான முறையில் தயாரித்த நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும்.
- சத்து குறைபாட்டிற்கு திடமான பானம். பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை, மாதவிடாய் தொந்தரவுகளுக்கு சிறந்தது. உடல் சோர்வை போக்கி உடல் பலத்தையும், சுறுசுறுப்பையும் அளிக்கும்.

பீட்ரூட் கீர் / Beetroot Juice
சத்து குறைபாட்டிற்கு திடமான பானம் இந்த பீட்ரூட் கீர். பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை, மாதவிடாய் தொந்தரவுகளுக்கு சிறந்தது. உடல் சோர்வை போக்கி உடல் பலத்தையும், சுறுசுறுப்பையும் அளிக்கும்.