உடல் சூட்டினை உடனடியாக குறைக்கும் இந்த பாதாம் பிசின் எலுமிச்சை ஜூஸ் பல விதங்களில் உடல் பலத்தை அதிகரிக்கும். எலுமிச்சை சேர்ந்த இந்த ஜூஸ் கோடைக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதேப்போல் கோடையை சமாளிக்க வெள்ளரி பூசணி ஜூஸ், பூசணி ஜூஸ் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- 1 எலுமிச்சை
- 1 ஸ்பூன் பாதாம் பிசின்
- தேன்
செய்முறை
- நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பாதாம் பிசினை எடுத்து ஓரிரு துண்டுகளை முதல் நாள் இரவே ஒரு கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- மறுநாள் காலை இந்த பாதாம் பிசின் நன்கு ஊறி ஜெல்லியைப் போல் இருக்கும்.
- அதனுடன் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த பாதாம் பிசின் கலவையில் எலுமிச்சை சாறினையும் தேவையான அளவு தேனையும் சேர்க்க பாதாம் பிசின் எலுமிச்சை ஜூஸ் தயார்.
- உடல் சூட்டினை உடனடியாக குறைக்கும் இந்த ஜூஸ் பல விதங்களில் உடல் பலத்தை அதிகரிக்கும்.
- எலுமிச்சை சேர்ந்த இந்த ஜூஸ் கோடைக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
பாதாம் பிசின் எலுமிச்சை ஜூஸ்
உடல் சூட்டினை உடனடியாக குறைக்கும் இந்த ஜூஸ் பல விதங்களில் உடல் பலத்தை அதிகரிக்கும். எலுமிச்சை சேர்ந்த இந்த ஜூஸ் கோடைக்கு கிடைத்த வரப்பிரசாதம்.