மஞ்சள் மகிமை

மஞ்சளைப் பற்றி வியக்கத்தக்க பல ஆராய்ச்சி முடிவுகள் வந்தவண்ணமே உள்ளது. பலவகையான நோய்களுக்கு மஞ்சளில் உள்ள பல வேதியல் பொருட்கள் மருந்தாகவுள்ளது.

சம்பா மோசனம் – நமது பாரம்பரிய அரிசி

புழுதிக்கால், எரிநெல், சம்பா மோசனம், மடுமுலுங்கி என பலவாக நீருக்கு மேல் வளரும் நெல் ரகம் இந்த சம்பா மோசனம் அரிசி நெல்

வெண்பூசணி சாறு / Ashgourd Juice

Summer Drink Ash Gourd Juice – கோடைக்கு உடலை குளிர்விக்க சிறந்த வெண்பூசணி சாறு. தடியங்காய், சாம்பல் பூசணி, கல்யாண பூசணி என்றும் அழைப்பதுண்டு.

வேப்பங்கொழுந்து – நமது மூலிகை அறிவோம்

Tender Neem Leaves Benefits – வேப்பங்கொழுந்தை அரைத்து சிறிதளவு காலையில் உட்கொண்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்து வெளியேறிவிடும்.

முள்ளிக்கீரை – நம் கீரை அறிவோம்

Mulli Keerai – மழை காலங்களில் தமிழகமெங்கும் தானாக முளைத்த இருக்கக்கூடிய ஒரு கீரை இந்த முள்ளிக் கீரை. இதனை முள்ளுக்கீரை என்றும் கூறுவதுண்டு.