Anoectochilus; நாக தாலி செடி
தமிழகத்தில் நீலகிரி, கேரளத்தில் அதிகமாக காணப்படும் செடி. அடர்ந்த நிற இலைகளைக் கொண்ட மூலிகை இந்த நாக தாலி செடி. பல நாடுகளில் கல்லீரல் நோய்கள், மன உளைச்சல், புற்றுநோய்க்கும் இந்த மூலிகையை பயன்படுத்துகின்றனர்.
கல்லீரல் வீக்கம், கல்லீரல் நோய்களுக்கு மட்டுமல்லாமல் உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கும் எதிராக செயல்படும் ஆற்றல் இந்த நாக தாலி மூலிகைக்கு உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கிறது. இதன் உட்பொருளை மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துவதுண்டு. மேலும் சிறுநீரில் இரத்தம் வருவது, நீரிழிவு, விசக்கடிகளுக்கும் சில நாடுகளில் இதனை பயன்படுத்துவதுண்டு. மேலும் பல மூலிகைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு இணையலாம்.
அறிவான பதிவுகள் அனைத்தும் சூப்பர்
நாக செவி மூலிகை கொஞ்சம் தெரிய வேண்டும்