Abhishekam ingredients benefits in Tamil

அபிஷேக பொருட்களின் பலன்கள்

Abhishekam ingredients benefits in Tamil
அபிஷேக பொருட்கள்அபிஷேக பலன்கள்
ஜலம் (தூய நீர்)மன அமைதி
வாசனை திரவியம்ஆயுள் விருத்தி
சந்தனம்செல்வ விருத்தி
பால்நீண்ட வாழ்வு
தயிர்புத்திர விருத்தி
நெய்மோட்சம்
நார்த்தம் பழம்நேர்மை, அறிவு விருத்தி
இளநீர்சம சீதோஷ்ணம்
பச்சைக் கற்பூரம்பயத்தை நீக்கும்
கஸ்தூரிவெற்றி
பன்னீர்சாலோக்கியம்
மஞ்சள் பொடிராஜவசியம்
நல்லெண்ணெய்சுகம்
பஞ்சாமிர்தம் – முக்கனியுடன் கூடியது சிறப்புஉடல்வலிமை
அன்னம்அபமிருத்துயு நீக்கம்
மாப்பொடிகடன் தீரும்
தேன்இன்பம்
(6 votes)