முருங்கை ஜூஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் இரத்த சோகைக்கு மாமருந்து இந்த முருங்கை ஜூஸ், காலை வெறும் வயிற்றில் இதனை அருந்த உடல் குளிரும்.

தேவையான பொருட்கள்

செய்முறை

முருங்கை இலையை நன்கு கழுவியபின்னர் அதனுடன் சீரகத்தூள், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வடிகட்டவும். 

வடிகட்டிய சாறில் நான்கு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கி அருந்தவும்.

தேவையானால் சிறிது எலுமிச்சை சாறினை இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். 

உடல்  வெப்பத்தை குறைக்கும் இந்த முருங்கை ஜூஸ் உடலுக்கு போஷாக்கையும், உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தினையும் அளிக்கும். 

முருங்கை ஜூஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் இரத்த சோகைக்கு மாமருந்து இந்த முருங்கை ஜூஸ், காலை வெறும் வயிற்றில் இதனை அருந்த உடல் குளிரும்.
ஆயத்த நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 5 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கைப்பிடி முருங்கை இலை
  • 1 சிட்டிகை சீரகத்தூள்
  • தேன்

செய்முறை

  • முருங்கை இலையை நன்கு கழுவியபின்னர் அதனுடன் சீரகத்தூள், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வடிகட்டவும். 
  • வடிகட்டிய சாறில் நான்கு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கி அருந்தவும்.
  • தேவையானால் சிறிது எலுமிச்சை சாறினை இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். 
  • உடல்  வெப்பத்தை குறைக்கும் இந்த முருங்கை ஜூஸ் உடலுக்கு போஷாக்கையும், உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தினையும் அளிக்கும். 
(21 votes)