தமிழர்களின் அளவுகள்

நம் முன்னோர்கள் அளப்பதை

என வகைப்படுத்தினர்.

தெரித்தல் அளவை

வினாடி, நாழிகை, நாள், வாரம், ஆண்டு உள்ளிட்ட கால நேரத்தை அளத்தல் ‘தெரித்தல்’ என்றனர்.

பெய்தல் அளவை

உபயோகிக்கும் பொருட்களின் அளவை அளவிடுவது ‘பெய்தல்‘ அளவை ஆகும்.

எண்ணல் அளவை

1, 2, 3 என பொருட்களை எண்ணுவதை அதாவது எண்ணி அளவிடுதலை ‘எண்ணல்’ என்றனர்.

முகத்தல் அளவை


நெய், பால் போன்றவற்றை முகர்ந்து அளப்பது ‘முகத்தல்’ எனப்படுகிறது.

நிறுத்தல் அளவை


எந்த ஒரு பொருளின் எடையை நிறுத்து அளவிடுவதை ‘நிறுத்தல்’ ஆகும்.

நீட்டல் அளவை

அளவு, நீள, அகலங்களை அளப்பது ‘நீட்டல்’ ஆகும்.

சார்த்தல் அளவை

ஒலி, நிறம், உரு முதலியவற்றை ஒப்பிட்டு அளப்பதை ‘சார்த்தல்’ ஆகும்.
தானியங்களை படி, பக்கா போன்றவற்றில் பெய்து அளப்பது ‘பெய்தல்’ என்று அழைத்தனர்.

(8 votes)