தச நாடிகள்

இடைகலை – (இடப்பக்க நரம்பு)
பிங்கலை – (வலப்பக்க நரம்பு)
சுமுழுனை – (நடுநரம்பு)
சிகுவை – (உள்நாக்கு நரம்பு)
புருடன் – (வலக்கண் நரம்பு)
காந்தாரி – (இடக்கண் நரம்பு)
அத்தி – ( வலச்செவி நரம்பு)
அலம்புடை – (இடச்செவி நரம்பு)
சங்கினி – (கருவாய் நரம்பு)
குகு – (மலவாய் நரம்பு)

(1 vote)

Do check our New English Recipe Website

-->