கோடை காலத்தில் இலுப்பை பூக்கள் அதிகம் கிடைக்கும் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை பூக்களை தினமும் ஆண் குறியில் வைத்துக் கட்ட விரைவில் புண் மறையும், மேலும் விரை வீக்கமும் அகலும்.
கருஞ்சீரகத்தை பசும்பாலில் சேர்த்து அரைத்து தடவ விரைவில் ஆண்குறி புண் மற்றும் வீக்கம் ஆறும்.
அங்கு தோன்றும் வேறு சில கட்டிகளுக்கு விளக்கெண்ணையில் வல்லாரை இலை சேர்த்து வதக்கி கட்ட நல்ல பலன் கிடைக்கும்.